Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதிவுச் சான்றிதழ் ரத்து... முதலீட்டாளர்களே உஷார்!

எஸ்கார்ட்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கான பதிவுச் சான்றிதழை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்திருக்கிறது. 1934-ம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6)-ன் கீழ் வழங்கப்படுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.


சண்டிகரிலிருந்து எஸ்கார்ட்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கிசாரா நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இதற்கான 2000-ம் ஆண்டில் இதற்கான பதிவுச் சான்றிதழை அந்த நிறுவனம் பெற்றது. ஆனால், கடந்த ஏப்ரல் 16-ம் தேதியில் இருந்து இதை ரத்து செய்துள்ளது ஆர்பிஐ. இதன்பிறகு இந்த நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ளக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி சென்னை துணைப் பொது மேலாளர் எஸ்.தரன் தெரிவித்திருக்கிறார். முதலீட்டாளர்களே உஷார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close