Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விலை பணவீக்கம் 0.79 சதவிகிதமாக உயர்வு!

பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலை குறியீடு உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலை குறியீடுகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிடுகிறது. இப்போது மே மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் ஆண்டு மொத்த விலை பணவீக்கம் இரண்டா வது மாதமாக மே மாதத்தில் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 0.34 சதவிகிதமாக இருந்த மொத்த பணவீக்கம் மே மாதத்தில் 0.79 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ