Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிரடி அம்சங்களுடன் ஒன் பிளஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இந்திய சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருக்கிறது ஒன் பிளஸ் 3 (OnePlus3) ஸ்மார்ட் போன்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் பிளஸ் தனது முந்தைய படைப்புகளான ஒன் பிளஸ் ஒன், டூ போன்ற போன்களை தொடர்ந்து 'ஒன் பிளஸ் 3' ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்ராய்டு மென்பொருளின் சமீபத்திய பதிப்பான மார்ஷ்மெல்லோ (Marshmallow) வை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் ரூ.27,999.

இந்த ஒன் பிளஸ் 3 ஸ்மார்ட்போன்...

6 ஜிபி ரேம்

64 ஜிபி உள்ளடக்க மெமரி

3,000 திறன் கொண்ட பேட்டரி

16 எம்பி பின் பக்க கேமரா

8 எம்பி முன் பக்க கேமரா

பிங்கர்பிரின்ட் சென்சார்

5.5 இன்ச் டிஸ்பிளே

30 நிமிடங்களில் 60% பேட்டரி ஜார்ஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ