Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார்ட் அப்களில் 200 கோடி முதலீடு செய்த எஸ்பிஐ!

பைனான்ஸியல் டெக்னாலஜி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில்  200 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒதுக்கி உள்ளது.

 

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐடி சார்ந்த நிறுவனங்களில் 3 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யப்படும் என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். அதே போல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இதற்காகவே ஒரு எஸ்.பி.ஐ கிளை திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ