Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்தது!

அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு டாலரில் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஜூன் 10 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 231 மில்லியன் டாலர் குறைந்து 363.23 பில்லியன் டாலராக உள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 3.271 பில்லியன் டாலராக அதிகரித்து இருந்தது. ஜூன் 10 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கம் கையிருப்பில் எந்தவிகித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ