Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50 கோடி பயனாளிகளை தாண்டியது இன்ஸ்டாகிராம்!

புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது.


பிற சமூக வலைதளங்களைக்காட்டிலும் இன்ஸ்டாகிராம் மொபைல் அப்பிளிகேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்த அப்பிளிகேஷனில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமில் 30 கோடி பேர் தினமும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ