Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு, 18 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி!

மோடியின் ஒரு கனவு திட்டமான 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்திற்கு ரூ. 10000 கோடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் ஸ்டார்ட் அப் துறை பெருமளவில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் திரட்டப்பட வேண்டிய முதலீடாக ரூ. 60 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனைப் படிப்படியாக எட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ