Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுப்பங்கு வெளியிட என்எஸ்இ திட்டம்!

வரும் 2017 ஜனவரி மாதம் பொதுப்பங்கு வெளியிட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திட்டமிட்டுள்ளது.
 

கடந்த ஜூன் 23 அன்று நடைபெற்ற என்எஸ்இ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பொதுப்பங்கு வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்எஸ்இ பொதுப்பங்கு மற்றும் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து பொதுப்பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை ஜனவரி 2017ல் `செபி’-யிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ