Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்களை நீக்கினார் மோடி! யார் அந்த 5 பேர்..?

மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 19 பேர் புதிய அமைச்சர்களாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
 
நீக்கப்பட்ட 5 அமைச்சர்கள்:-
 
மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதீரியா
 
பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் மன்சுக்பாய் 
 
வேளாண்மைத் துறை இணை அமைச்சர் எம்.கே.குந்தாரியா, 
 
பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் நிஹல்சந்த் மேக்வால் மற்றும் 
 
நீர் வளம், நதி நீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி மறுசீரமைப்பு இணை அமைச்சர் சன்வர் லால் ஜாட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close