Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய சந்தை சரிவு!

காலை 10.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (08.07.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.   இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 105.38 புள்ளிகள் சரிந்து 27,094.54 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.70 புள்ளிகள் சரிந்து 8,308.45 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,009.00 2.16%
டாடா மோட்டார்ஸ் 464.65 2.09%
ஆரோபிந்தோ பார்மா 776.55 1.80%
ஹீரோ மோட்டோகார்ப் 3,157.00 1.75%
ஜீ மகிழ்விக்க 454.20 1.42%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 101.40 -3.20% 
பார்தி Infratel 340.70 -2.92%
பார்தி ஏர்டெல் 354.20 -2.52%
பேங்க் ஆப் பரோடா 155.15 -1.90%
ஐசிஐசிஐ வங்கி 240.40 -1.82%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ