Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யூஎஸ் ஜாப் டேட்டா எதிரொலியால் சரிந்தது சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (08.07.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமானதால் இந்திய பங்குச்சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமானது. இந்த நிலையில் யூஎஸ் ஜாப் டேட்டா எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் எச்சரிக்கையுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 74.59 புள்ளிகள் சரிந்து 27,126.90 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.70 புள்ளிகள் சரிந்து 8,323.20 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 466.30 2.45%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,010.70 2.33%
அரவிந்தர் ஃபார்ம் 778.95 2.11%
ஹீரோ மோட்டோகார்ப் 3,167.80 2.10%
இன்டஸ் இன்ட் வங்கி 1,126.70 1.93%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 102.00 -2.63%
கெயில் 375.50 -2.42%
பார்தி ஏர்டெல் 355.05 -2.28%
பேங்க் ஆப் பரோடா 154.75 -2.15%
பார்தி இன்ப்ராடெல் 344.80 -1.75%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close