Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓ: நீங்க வாங்குகிறீங்களா?

எல் அண்டி டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு ( ஐபிஓ ) இன்று (ஜூலை 11) முதல் 13-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
 
 
ஐபிஓ வெளியிட கடந்த ஏப்ரல் மாதம் செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. கடந்த மே மாதத்தில் இதற்கான அனுமதி கிடைத்தது. கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டிகுரூப் குளோபல் மார்கெட்ஸ், மற்றும் ஐசிஐசிஐ செக்யூரெட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐபிஓவை கையாளுகின்றன. 
இந்த ஐபிஓ மூலம் ரூ.1,243 கோடி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விலையாக ரூ.705 முதல் ரூ. 710 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ