Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐபி, சிபிஐயால் இந்திய பங்குச்சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (05.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு காரணமாக சர்வதேச மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து எழுச்சியுடன் காணப்பட்டது.  இந்த நிலையில் ஐஐபி, சிபிஐ டேட்டா போன்ற மேக்ரோ எக்னாமிக் டேட்டா சாதகமாக இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 181.45 புள்ளிகள் உயர்ந்து  27,808.14 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 53.15 புள்ளிகள் உயர்ந்து 8521.05 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 135.25 4.80%
ஐசிஐசிஐ வங்கி 261.70 4.74%
டாடா ஸ்டீல் 342.30 4.68%
ஆக்சிஸ் வங்கி 561.00 3.05%
மாருதி சுசூகி 4,370.40 2.30%
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா பவர் 72.70 -1.69%
சிப்லா 515.70 -1.21%
கோல் இந்தியா 317.05 -1.20%
BPCL 1,120.55 -1.13%
ஆரோபிந்தோ பார்மா 779.10 -1.05%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ