Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரியை கட்டிட்டிங்களா... கட்டலைனா இந்த வீடியோவ பாருங்க!

நம் நாட்டில் வருமான வரி வசூலை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து இருந்தால் அவற்றுக்கு வரியை கட்டி ஒழுங்குமுறைபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இது குறித்து வருமான வரி அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோ:- 
 
தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016   
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ