Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணக்கில் காட்டாத வருமானம்... செப். 30 கடைசி! (ஐடி-வீடியோ)

 நம் நாட்டில் வருமான வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து இருந்தால் அவற்றுக்கு வரியை கட்டி ஒழுங்குமுறைபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமானம் அல்லது சொத்து மதிப்பின் மீது 30% வரி, 7.5% கிருஷி கல்யாண் செஸ், மற்றும் அபராத வரி 7.5% ஆக மொத்தம் 45% வரி வசூலிக்கப்படும். 1 ஜூன் 2016 லிருந்து செப்டம்பர் 30 வரையிலான நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

இது குறித்து வருமான வரி அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோ:- 

தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ