Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோர், வங்கி பங்குகளால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (14.07.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
இன்றைய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வங்கிப் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கியதால்  இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 126.93 புள்ளிகள் உயர்ந்து 27,942.11 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.50 புள்ளிகள் உயர்ந்து 8565.00 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கிராஸிம் 4,766.00 2.97%
ஐசிஐசிஐ வங்கி 268.25 2.72%
மாருதி சுசூகி 4,422.10 2.33%
ஜீ எண்டர்டெயின் 467.45 2.29%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 165.45 2.22%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 230.75 -1.45%
இன்போசிஸ் 1,177.65 -1.35%
சன் பார்மா 768.30 -1.32%
எம் எம் 1,447.65 -1.15%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,577.65 -1.05%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ