Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெர்­சனல் கம்ப்­யூட்டர்: சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட் இதுதான்!

உலக அளவில் ‘பெர்­சனல் கம்ப்­யூட்­டர்’கள் விற்­பனை குறைந்­துள்­ள­தாக அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­ன­மான கார்ட்னர் தெரி­வித்துள்­ளது. 
 
 
விலை அதிகம், அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக உள்­நாட்டு கரன்சி மதிப்பு சரிவு போன்ற கார­ணங்­களால், கம்ப்­யூட்டர் விற்­பனை குறைந்­துள்­ள­தாக கார்ட்னர் தெரி­வித்துள்­ளது. 2016ல் ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில் உலகில் 6.43 கோடி பெர்­சனல் கம்ப்­யூட்­டர்கள் விற்­ப­னையாகி உள்­ளன. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில் விற்­ப­னை­யா­னதை விட 5.2 சதவிகிதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இரண்­டா­வது காலாண்டில் விற்­ப­னை­யான மொத்த கம்ப்­யூட்­டர்­களில், லெனோவா நிறு­வ­னம் முதலிடத்தில் உள்ளது. 
 
சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்
 
லெனோவா 20.5%
 
எச்.பி., 19.1%
 
டெல் 15.2%
 
ஏசஸ் 7.3%
 
ஆப்பிள் 7.1%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ