Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு ஊழியர்களுக்கு ஆபத்து! இனி ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டேடஸ் போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிட்டு போடுங்க?

மத்திய அரசு ஊழியர்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
 
சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி அல்லது வேறு எந்த ஒரு  முறையில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை அதிகாரிகளை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்ய கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதுபோன்ற விதிகள் ஏற்கனவே உள்ளன. இதுபோன்ற விதிகள் முதலில் 1968 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த விதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த விதிகள் சமூக ஊடகங்கௐளுக்கும் விரிவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close