Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ஷேர் இருந்தா.. 2 ஷேர்! இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குழு ஒப்புதல்!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குழு ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு 2 பங்குகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
 
 
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கு மூலதனத்தை ரூ.2,500 கோடி வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு அதாவது ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு 2 பங்குகளை வழங்க இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் குழு சிபாரிசு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 8ம் தேதி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆண்டு பொது கூட்டத்தில் பங்குதாரர்கள் முடிவின் கீழ் உள்ளது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ