Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்டிஎப்சி லாபம் 20% அதிகரிப்பு

தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 20.15 சதவிகிதம் அதிகரித்தது.
 
 
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் ரூ.3,238.91 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.2,695.72 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 20.15 சதவிகித வளர்ச்சியாகும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ