Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி, நிறுவனங்களின் வருவாய் உயர்வால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (22.07.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்தில் நிறைவடைந்தது. 
 
சந்தையைப் பொறுத்தவரை இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆகவே வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று ஜிஎஸ்டி எதிர்பார்ப்பு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 92.72 புள்ளிகள் உயர்ந்து 27,803.24 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து சரிந்து 8541.20 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 507.20 3.29%
டாடா மோட்டார்ஸ் (டி) 329.40 3.26%
பார்தி இன்ப்ராடெல் 361.80 2.61%
ஜீ மகிழ்விக்க 464.50 2.52%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 166.35 2.37%
 
விலை குறைந்த பங்குகள்
 
பஜாஜ் ஆட்டோ 2,720.60 -1.80%
ஏசிசி 1,681.55 -1.56%
பேங்க் ஆப் பரோடா 150.70 -1.02%
சன் பார்மா 786.60 -0.96%
எஸ்பிஐ 223.50 -0.95%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ