Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய சந்தை ஏற்ற, இறக்கம்; இந்திய சந்தை ப்ளாட்!


காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (25.07.16) காலை நேர நிலவரப்படி ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை ஜிஎஸ்டி எதிர்பார்ப்பு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 3.92 புள்ளிகள் குறைந்து  27,805.13 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.40 புள்ளிகள் 4.90 புள்ளிகள் உயர்ந்து 8546.35 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பிபிசிஎல் 597.25 2.41
பி.எச்.இ.எல் 143.15 1.60
பார்தி இன்ப்ராடெ 366.35 1.26
எஸ்பிஐ 226.15 1.19
பேங்க் ஆப் பரோடா 152.40 1.13
 
விலை குறைந்த பங்குகள்
 
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,533.00 -1.86%
ஆக்சிஸ் வங்கி 528.40 -1.73%
பார்தி ஏர்டெல் 364.25 -0.84%
ஹிண்டால்கோ 135.05 -0.70%
கோடக் மகேந்திரா 754.95 -0.67%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close