Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதன் முறையாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஐபிஓ; வருகிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல்!

ஐபிஓக்களுக்கு சந்தையில் பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆனால் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வருவது இதுதான் முதன் முறை. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் விரைவில் ஐபிஓ வெளியிட இருக்கிறது.
 
 
இதன் மூலம் 181.34 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து ரூ.5,000 கோடி திரட்ட இருக்கிறது. எல்ஐசிக்கு அடுத்ததாக அதிக சொத்து மதிப்பு கொண்ட இன்ஷூரன்ஸ் நிறுவனம் இது. இதன் சொத்து மதிப்பு தற்போது ரூ. 1.03 லட்சம் கோடி.  2015-16 நிதி ஆண்டில் இது ஈட்டிய லாபம் ரூ. 1,650 கோடி.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ