Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

52 வார உச்சத்தில் சிமென்ட் பங்குகள்!

சில சிமென்ட் பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டிருக்கின்றன. கடந்த ஜூன் காலாண்டில் பல சிமென்ட் நிறுவனங்களின் வருமானம் அதிகரித்துள்ளதால் சிமென்ட் நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக அதிகரித்து வருகின்றன.
 
 
அம்புஜா நிறுவனம், அதன் ஹோல்டிங் நிறுவனத்தின் 24% பங்குகளை வாங்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி ஒப்புதல் அளித்ததை அடுத்து வியாழக்கிழமை அம்புஜா மற்றும் ஏசிசி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமானது. ஜூன் காலாண்டில் அல்ட்ராடெக் நிறுவனத்தின் நிகர லாபம் 29% அதிகரித்ததால் பங்கின் விலை 52 வார உச்சத்துக்கு அதிகரித்துள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close