Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச் சந்தைகள் ப்ளாட்!

காலை 10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய நிலவரப்படி 290 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்தது. ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு, பருவமழை எதிர்பார்ப்பு, அன்னிய முதலீட்டு வரத்தும் அதிகரிப்பு மற்றும் உலக நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமாக இருந்த காரணத்தில் சென்செக்ஸ் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருப்பதால் இந்திய சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 9.23 புள்ளிகள் குறைந்து  28,083.91 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 6.20 புள்ளிகள் குறைந்து  8629.20 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 369.45 1.59%
ஏசிசி 1,701.30 1.53%
அம்புஜா சிமென்ட்ஸ் 272.85 1.43%
பேங்க் ஆப் பரோடா 157.65 1.15%
டாடா பவர் 72.60 0.83%
 
விலை குறைந்த பங்குகள்
 
லூபின் 1,697.50 -1.43%
ஐசிஐசிஐ வங்கி 265.50 -1.17%
ஜீ மகிழ்விக்க 469.50 -1.11%
பார்தி ஏர்டெல் 368.20 -1.01%
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,060.30 -0.97%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ