Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யெஸ் வங்கி நிகர லாபம் 32.8% அதிகரிப்பு!

 
கடந்த ஜூன் மாத காலாண்டு முடிவில் யெஸ் வங்கியின் நிகர லாபம் 731.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
 
 
கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 551.20 கோடி ரூபாயாக இருந்தது.  இந்த நிலையில் ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 32.80 சதவிகிதம் உயர்ந்து 731.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில் யெஸ் வங்கியின் மொத்த வருமானம் 2,217.10 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டைவிட 38.10% அதிகம் ஆகும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ