Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 லட்சம் வங்கி ஊழியர்களின் கோரிக்கை இதுதான்!

நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கி அமைப்புகளும் இணைந்து இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
 
வங்கி ஊழியர்கள் கோரிக்கை:- 
 
*பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது
 
*ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது
 
*வாராக் கடனாக உள்ள 13 ஆயிரம் கோடியை வசூலிக்க வேண்டும் மற்றும் வங்கி ஊழியர்களுக்கான
கோரிக்களை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய போராட்டத்தில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இன்றைய வங்கிச்சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close