Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி கணக்கு தாக்கல்; ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜுலை 31ம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு உதவும் வகையில் தாக்கல் செய்ய கடைசி கெடு தேதியை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் வங்கிகளில் வேலை நிறுத்தம் நடை பெற்றததால், இந்தக் கெடுதேதி 2016 ஆகஸ்ட்  5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு அண்ட் காஷ்மீர் மாநிலத்தில் இது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ