Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரன் பப்பெட்டை பின்னுக்குத் தள்ளிய அமேசான் அதிபர்!

உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் மூன்­றா­வது இடத்தில் இருந்த வாரன் பப்பெட்டை பின்னுக்குத்தள்ளி, அமேசான் அதிபர் ஜெப் பிசோஸ் முன்னுக்கு வந்துள்ளார். 
 
 
அமெ­ரிக்­காவின் போர்ப்ஸ் இதழ் 'உலக பணக்­கா­ரர்கள்' பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. அதில், முன்னணி இ-காமர்ஸ் இணையதளமான அமேசானின் அதிபர் ஜெப் பிசோஸ், முதன் முறை­யாக மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். இவ­ரது சொத்து மதிப்பு, 6,530 கோடி டாலர். உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் மூன்­றா­வது இடத்தில் இருந்த பெர்க் ஷயர் ஹாத்வே நிறு­வ­னத்தின் தலைவர் வாரன் பப்பெட், நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்ளார். இவ­ரது சொத்து மதிப்பு, 6,490 கோடி டாலர். 
 
உலக பணக்­காரர்கள் பட்டியலில் 7,777 கோடி டாலர் சொத்­து­க­ளுடன், மைக்­ரோசாப்ட் நிறு­வனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்­டுள்ளார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ