Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்ஐசி – ஆக்சிஸ் பேங்க் இடையே புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம்

எல்ஐசி – ஆக்சிஸ் பேங்க் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தாகி உள்­ளது.
 
 
நாடு முழு­வதும் 3,000 வங்கி கிளை­க­ளுடன் தனியார் துறையில் பெரிய வங்­கி­யாக ஆக்சிஸ் வங்கி திகழ்­கி­றது. லைப் இன்­சூரன்ஸ் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனம் ஆயுள் காப்­பீட்டு சந்­தையில் 76.8 சதவிகித சந்தை பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது. இந்த நிலையில் மத்­திய அரசு காப்­பீட்டு துறையில் இருந்த கடு­மை­யான நெறி­மு­றை­களை அண்­மையில் தளர்த்­தி­யுள்ளது. 
 
இதன் விளை­வாக எல்ஐசி - ஆக்சிஸ் வங்கி இடையில் தற்­போது, புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தாகி உள்­ளது. இதன் மூலம் ஆக்சிஸ் வங்கி கிளை­களில் எல்ஐசி நிறு­வ­னத்தின் காப்­பீ­டுகள் விற்­பனை செய்­யப்­பட இருக்­கி­றது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ