Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூலையில் மாருதி சுசூகி விற்பனை ஜூம்!

நம் நாட்டின் மிகப் பெரிய பயணிகள் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி விற்பனை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
 
Baleno மற்றும் Vitara Brezza போன்ற புதிய மாடல்களை புதியதாக மாருதி சுசூகி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. இதன் காரணமாக முந்தைய ஆண்டின் விற்பனை வளர்ச்சியை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
 
கடந்த ஆண்டு 2015 ஜூலையில் 1,10,405 பயணிகள் வாகனத்தை மாருதி சுசூகி விற்பனை செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் 1,25,764 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. இவ்வாறு உள்நாட்டு சந்தையில் ஒரு மாத விற்பனையில், கடந்த ஜூலை மாத விற்பனை அதிகபட்ச விற்பனை என்று மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close