Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

21,000 செல்போன் டவர்கள்; ரூ.7,000 கோடி முதலீடு பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்!

நாடு முழுவதும் ரூபாய் 7,000 கோடி முதலீட்டில் 21,000 செல்போன் டவர்களை அமைக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
 
 
பிஎஸ்என்எல் சேவையின் தரத்தை அதிகரிக்கும் வகையில் புதியதாக 21,000 செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கால் டிராப் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close