Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதித்ய பிர்லா, கிராஸிம் இணைப்பு; முதலீட்டாளர்கள் எதிர்ப்பால் சரியும் பங்குகள்!

ஆதித்யா பிர்லா நுவோ மற்றும் கிராஸிம் நிறுவனம் இணைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் சரிவைச் சந்தித்து வருகின்றன.
 
 
இன்றைய காலை நேரத்தில் ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தின் பங்குகள் 25 சதவிகிதமும், கிராஸிம் நிறுவனத்தின் பங்குகள் 8 சதவிகிதமும் சரிவடைந்து சந்தையில் வர்த்தகமாகின. சமீபத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி ஆதித்யா பிர்லா நுவோ பங்குகள் குறைந்தபட்சமாக ரூ.1,180 வரையிலும், கிராஸிம் நிறுவன பங்குகள் ஜூன் 11ம் தேதி ரூ.4,160 வரையிலும் தொட்டது.
 
இந்த நிலையில் ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராஸிம் நிறுவனத்துடன் இணைப்பு நடவடிக்கை 25 சதவிகிதம் முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆதித்யா பிர்லா நுவோ பங்குகௐள் 17.94% சரிந்து ரூ.1285.55ம், கிராஸிம் பங்குகள் 6.35% சரிந்து 4,532.00 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close