Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹட்கோ வீட்டுக் கடன் வட்டி குறைப்பு

ஹட்கோ நிறுவனம், வீட்டு கடனுக்கான மாறுபடும் வட்டி விகிதத்தை 10.2%லிருந்து 10 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும், பரிசீலனை கட்டணம், மறைமுக கட்டணம் கிடையாது.

அத்துடன் முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தினால் அபாரதமும் இல்லை. இந்த வட்டி விகிதம் அனைத்து வகையான வீட்டு கடன்களுக்கும் பொருந்தும். 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close