Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க மத்திய வங்கியால் பங்குச் சந்தை ப்ளாட்!

காலை 10.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (17.08.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
மேக்ரோ எக்னாமிக் டேட்டா பலவீனமாக இருந்த காரணத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தின்போது இறக்கத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை இன்று வெளியிட உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருவதால் பங்குச் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 12.58 புள்ளிகள் உயர்ந்து 28,075.31 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.50 புள்ளிகள் குறைந்து 8,592.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹீரோ மோட்டோகார்ப் 3,409.00 3.58
பஜாஜ் ஆட்டோ 2,943.75 2.11
கோல் இந்தியா 344.80 2.07
ஆக்சிஸ் வங்கி 594.65 1.95
சிப்லா 563.05 1.61
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,649.55 -1.57%
இன்போசிஸ் 1,036.20 -1.48%
அம்புஜா சிமென்ட்ஸ் 266.70 -1.09%
கோடக் மகேந்திரா 765.20 -0.98%
ஏசிசி 1,647.75 -0.97%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close