Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை சரிவு!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (17.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பினை இன்று வெளியிட உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் காலை நேர வர்த்தகம் முதல் உஷாராக வர்த்தகம் மேற்கொண்டு வருவதால் பங்குச் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமானது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் மின்சாரம், ஐடி மற்றும் எஃப்எம்சிஜி துறையின் பங்குகள் அதிகளவில் விற்பனை  மற்றும் சர்வதேச சந்தை மந்தம் போன்ற காரணங்களால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 59.24 புள்ளிகள் குறைந்து 28,005.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.50 புள்ளிகள் குறைந்து 8,624.05 என்ற நிலையில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹீரோ மோட்டோகார்ப் 3,409.00 3.58
பஜாஜ் ஆட்டோ 2,943.75 2.11
கோல் இந்தியா 344.80 2.07
ஆக்சிஸ் வங்கி 594.65 1.95
சிப்லா 563.05 1.61
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,649.55 -1.57%
இன்போசிஸ் 1,036.20 -1.48%
அம்புஜா சிமென்ட்ஸ் 266.70 -1.09%
கோடக் மகேந்திரா 765.20 -0.98%
ஏசிசி 1,647.75 -0.97%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close