Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (22.08.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
கடந்த சனிக்கிழமை ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்றைய காலை நேர வர்த்தகம் ப்ளாட் ஆக ஒபன் ஆகி பின் இறக்கத்தில் வர்த்தகமானது. இதுமட்டுமின்றி ஐடி நிறுவனத்தின் பங்குகள் குறிப்பாக இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற சரிந்ததால் சென்செக்ஸ் 28,000க்கு கீழ் வர்த்தகமாகி நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 91.46 புள்ளிகள் குறைந்து 27,985.54 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.75 புள்ளிகள் குறைந்து 8,629.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எச்யூஎல் 930.05 2.13%
பி.எச்.இ.எல் 143.90 1.34%
ஐடிசி 254.10 1.26%
ஜீ மகிழ்விக்க 509.75 1.23%
ஐடியா செல்லுலார் 94.50 0.96% 
 
விலை குறைந்த பங்குகள்
 
கிராஸிம் 4,502.25 -2.81%
டிசிஎஸ் 2,548.70 -2.10%
லூபின் 1,544.45 -2.01%
ஆரோபிந்தோ பார்மா 750.15 -1.95%
அம்புஜா சிமென்ட்ஸ் 271.30 -1.86%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close