Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச் சந்தை ப்ளாட்!

காலை 10.00 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (23.08.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 25.51 புள்ளிகள் உயர்ந்து 28,010.27 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.30 புள்ளிகள் உயர்ந்து 8,635.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
இன்போசிஸ் 1,034.15 1.84%
ஹெச்சிஎல் டெக் 786.00 1.78%
டிசிஎஸ் 2,591.70 1.69%
கெயில் 368.95 1.28%
கிராஸிம் 4,556.10 1.20%
 
விலை குறைந்த பங்குகள்
 
பி.எச்.இ.எல் 140.50 -2.36%
ஹிண்டால்கோ 154.55 -0.96%
BPCL 592.10 -0.90%
என்டிபிசி 162.20 -0.89%
ஐடிசி 252.00 -0.83%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ