Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரியால் எகிறும் சந்தை!

காலை 11.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (25.08.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென் இந்த வாரம் முக்கியமான அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்க்க்படுகிறது. இதனால் நேற்றைய அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இதன் தாக்கத்தினால் ஆசிய சந்தைகள் நெகட்வ் ஆக வர்த்தகமாகி வருகின்றது. 
 
எனினும் இன்று ஆகஸ்ட் மாத எஃப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் பொசிஷனை சார்ட் கவரிங் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 67.25 புள்ளிகள் உயர்ந்து 28,127.30 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 23.50 புள்ளிகள் உயர்ந்து 8,673.40 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 254.10 1.54%
அரவிந்தர் ஃபார்ம் 798.50 1.36%
ஹெச்சிஎல் டெக் 800.95 1.34%
ஆக்சிஸ் வங்கி 589.70 1.08%
இன்டஸ் இன்ட் வங்கி 1,194.65 1.01%
 
விலை குறைந்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 264.70 -2.00%
விப்ரோ 512.05 -1.46%
இன்போசிஸ் 1,046.15 -1.06%
ஜீ மகிழ்விக்க 517.50 -0.82%
பார்தி Infratel 344.00 -0.76%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ