Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாவது நாளாக முன்னேற்றத்தில் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (31.08.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இந்திய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில்  ஏற்றத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் குறியீடு 52 வார உச்சத்தை தொட்டது. அதேபோல நிப்டி குறியீடு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 560.76 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 131.37 புள்ளிகள் வரை உயர்ந்தது.  
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.16 புள்ளிகள் உயர்ந்து 28,452.17 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 41.85 புள்ளிகள் உயர்ந்து 8,786.20 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,028.70 3.52
கோடக் மகேந்திரா 806.90 2.64
லார்சன் 1,512.95 2.53
இன்டஸ் இன்ட் வங்கி 1,186.20 2.25
ஜீ மகிழ்விக்க 539.50 1.95
 
விலை குறைந்த பங்குகள்
 
போஷ் 24,167.80 -2.29%
ஓஎன்ஜிசி 236.30 -2.23%
ஹிண்டால்கோ 159.25 -2.15%
டாடா ஸ்டீல் 370.10 -2.03%
லூபின் 1,482.20 -1.76%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close