Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் இலவச விழிப்பு உணர்வு கூட்டம் - செப்டம்பர் 11, 2016

மியூச்சுவல் ஃபண்ட் சேலத்தில் இலவச விழிப்பு உணர்வு கூட்டம்

தமிழகத்தின் முன்னணி தனி நபர் நிதி மேலாண்மை வார இதழ் நாணயம் விகடன் மற்றும் இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (Birla Sunlife Mutual Fund) நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டத்தை சேலத்தில் நடத்துகிறது.


நிகழ்ச்சி தலைப்பு:
மியூச்சுவல் ஃபண்ட் - செல்வத்தை பெருக்கும் முதலீடு


இடம்: சேலம்


நாள்:
செப்டம்பர் 11,   2016, ஞாயிற்றுக் கிழமை


நேரம்:
 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை


சிறப்புரை
திரு.வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்,


இந்தக் கூட்டம் நவம்பர் 16 ஆம் தேதி சேலத்தில் உள்ள ஹோட்டல் சேலம் கேஸ்டில் ஹாலில் நடைபெறுகிறது.
 

அனுமதிக் கட்டணம் இல்லை. இலவசம்

முன் பதிவு அவசியம்:
 

இந்தக் கூட்டத்தில்  பங்கேற்க முன் பதிவு செய்வது அவசியம்:
NBSLM (space) பெயர் (space) ஊர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
 

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் NBSLM (space) பெயர் (space) ஊர் டைப் செய்து 96770 69112  என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ