Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 440 புள்ளிகள் அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (06.09.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய வர்த்தகத்தின்போது சேவைத்துறையின் வளர்ச்சி அதிகரிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தை சாதகம் மற்றும் முதலீட்டாளர்கள் ப்ளூசிப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவித்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 445.91 புள்ளிகள் உயர்ந்து 28,978.02 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 133.35 புள்ளிகள் உயர்ந்து 8,943.00 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 588.70 7.07%
டாடா மோட்டார்ஸ் (டி) 373.50 6.14%
ஆக்சிஸ் வங்கி 635.90 6.12%
ஐசிஐசிஐ வங்கி 272.70 4.36%
யெஸ் பேங்க் 1,440.80 3.78%
 
விலை குறைந்த பங்குகள்
 
டிசிஎஸ் 2,484.05 -1.22%
கோல் இந்தியா 328.85 -1.04%
டாடா பவர் 78.50 -0.63%
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,074.80 -0.26%
ஆரோபிந்தோ பார்மா 777.65 -0.25%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close