Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிபில் அறிக்கை ஜனவரி 1, 2017 முதல் இலவசம் - ஆர்பிஐ

 சிபில் அறிக்கை ஜனவரி 1, 2017  முதல் இலவசம் -  ஆர்பிஐ நடவடிக்கை

தனிநபர்களின் கடன் குறித்த விவர அறிக்கையை சிபில் போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக அளிக்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. 

 
  இது ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது. முழுமையான கிரெடிட் அறிக்கையையும் ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக வழங்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது. 
 
இனி நம் கடன் வாங்கும் தகுதியை இலவசமாக தெரிந்து பயன்பெறுவோம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ