Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே ஆண்டில் ரூ7,600 கோடி! பலே பேடிஎம் விஜய் சேகர்!

ஒரே ஆண்டில் ரூ7,600 கோடி!

பலே பேடிஎம் விஜய் சேகர்!
 
பேடிஎம் நிறுவனத்தைத் தொடங்கி விஜய் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 176% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அவருடைய 2,824 கோடி ரூபாய்தான். அது இப்போது 7,600-யாக உயர்ந்துள்ளது. 
 
ஹூரன் நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிடும் 40 வயதுக்குக் கீழே உள்ள தொழில்முனைவோர்கள் பட்டியலில்  பெரும் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார் விஜய் சேகர்.
பேடிஎம் நிறுவனத்தில் விஜய் சேகர் 21 சதவிகித பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
விஜய் சேகருக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் இன்டிகோ நிறுவன நிறுவியர்களில் ஒருவரான ராகேஷ் கங்காவால். இவருடைய சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 150% அதிகரித்திருக்கிறது. 
 
ஓலா நிறுவனத்தை நிறுவிய பவிஷ் அகர்லால் 30 வயதுக்கும் கீழே உள்ளவர். கடந்த ஆண்டில் இவருடைய சொத்து மதிப்பு ரூ.2,385-ஆக இருந்தது. அது இப்போது 3,000 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது! 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ