Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரத்தின் இறுதிநாள் சரிவில் சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (09.09.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்றைய வர்த்தகத்தில் சீனாவில் வெளியான டேட்டா சாதகமாக இருந்ததால் சென்செக்ஸ் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் இறுதிநாளான இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 17.62 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 18.20 புள்ளிகள் குறைந்தும் ப்ளாட் ஆக வர்த்தகமடைந்தது. தற்போதைய நிலவரப்படி 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 242.33 புள்ளிகள் உயர்ந்து 28,808.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 76.45 புள்ளிகள் உயர்ந்து 8,877.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 783.00 1.17%
ஓஎன்ஜிசி 248.65 0.95%
விப்ரோ 477.90 0.83%
டிசிஎஸ் 2,339.55 0.75%
கெயில் 390.50 0.45%
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,277.35 -3.83%
ஹீரோ மோட்டோகார்ப் 3,619.00 -2.29%
ஹெச்டிஎப்சி 1,406.30 -2.19%
அல்ட்ராடெக் சிமெண்ட் 4,030.10 -2.07%
ஏசிசி 1,659.00 -1.99%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close