Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேரடி வரி: 6 மாதங்களில் ரூ.1.89 லட்சம் கோடி வசூல்!

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரியிலான ஆறு மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ.1.89 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த நேரடி வரி வசூலில் 15.03 சதவிகிதம் ஆகும்.
 
நிகர வரியில் நிறுவனங்களுக்கான வருமான வரி 11.55 சதவிகிதமாகவும் தனிநபர்களின் வருமான வரி 24.06 சதவிகிதமாக கடந்த ஆறு மாதங்களில் உள்ளது.
 
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 77,080 கோடி ரூபாய் வரிப் பணம் திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தைவிட 22.18 சதவிகிதம் அதிகமாகும். 
இந்த நிதி ஆண்டில் மொத்தமாக 8.47 லட்சம் கோடி ரூபாயை நேரடி வரியாகவும் 7.79 லட்சம் கோடி மறைமுக வரியாகவும் பெற வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close