Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில்துறை உற்பத்தி குறைந்ததினால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ப்ளாட்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (14.09.16) மாலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
இன்றைய காலை நேர வர்த்தக தொடக்கத்தின்போது பங்குச் சந்தை ப்ளாட் ஆக வர்த்தகமானது. இந்த நிலையில் ஆசிய சந்தைகௐள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததினால் இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. 
 
இந்த நிலையில். தொழில்துறை உற்பத்தி குறைந்ததினால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ப்ளாட் ஆக முடிவடைந்தது. முந்தைய ஆண்டைவிட  இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறைந்து 2.4% ஆக உள்ளது. 2016, ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் பணவீக்கம் (சிபிஐ)  5.05% ஆக குறைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 18.69 புள்ளிகள் உயர்ந்து 28,372.23 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.00 புள்ளிகள் குறைந்து 8,726.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 168.30 4.05%
யெஸ் பேங்க் 1,253.50 4.02%
ஏசிசி 1,620.00 2.38%
டாடா மோட்டார்ஸ் (டி) 358.35 2.24%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,944.25 2.02%
 
விலை குறைந்த பங்குகள்
 
போஷ் 23,020.65 -1.96%
கோல் இந்தியா 324.35 -1.85%
டிசிஎஸ் 2,328.45 -1.30%
ஓஎன்ஜிசி 248.20 -1.12%
ஹெச்யூஎல் 908.45 -1.09%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ