Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஏசிஎல் மீதான நடவடிக்கையில் முன்னேற்றம்?

 
மக்களிடம் பணத்தைத் திரட்டி மோசடியில் ஈடுபட்ட பிஏசிஎல் நிறுவனத்தின் மீது செபி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
பிஏசிஎல் குழுமம் சார்ந்த நிறுவனங்கள் கிட்டதட்ட 640 நிறுவனங்கள் உள்ளன. தற்போது அந்நிறுவனங்கள் சார்ந்த அனைத்து டீமேட் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க செபி உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் கடந்த ஒரு வருடத்திற்கான பரிவர்த்தனை விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் அவற்றின் அனைத்துவிதமான சொத்துக்களும் முடக்கப்பட இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ