Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டி எம்.ஆர்.எஃப்!

 
இந்திய பங்குச் சந்தையின் விலை உயர்ந்த பங்காக எம்ஆர்எஃப் உள்ளது. ஜூன் மாதத்தில் ரூ. 30 ஆயிரமாக இருந்த இதன் விலை தற்போது ரூ. 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 4 வருடங்களில் 650 சதவிகிதம் இந்தப் பங்கு ஏற்றமடைந்திருக்கிறது. இதற்கு முதல்நிலை ஒரிஜினல் சந்தையிலும், ரீப்ளேஸ்மென்ட் சந்தையிலும் இதற்கான தேவை அதிகரித்து காணப்படுவதே ஆகும். தற்போது இதன் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ. 21,629.83 ஆயிரம் கோடி .
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ