Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொஹரம், தசரா பண்டிகையால் பங்குச் சந்தைக்கு விடுமுறை!

 
தசரா மற்றும் மொஹரம் பண்டிகையால் இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
 
நாடெங்கும் இன்று (11.10.16) தசரா விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுமட்டுமின்றி நாளை (12.10.16) மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 21.20 புள்ளிகள் உயர்ந்து 28,082.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 11.20 புள்ளிகள் உயர்ந்து 8,708.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 418.40 2.91
ஏசிசி 1,668.50 2.65
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,212.65 2.37
சிப்லா 580.65 1.86
பார்தி இன்ப்ராடெல் 377.45 1.77
 
விலை குறைந்த பங்குகள்
 
பேங்க் ஆப் பரோடா 161.95 -1.16 
ரிலையன்ஸ் 1,096.35 -1.14
என்டிபிசி 146.65 -1.11
பார்தி ஏர்டெல் 315.90 -1.11
அதானி துறைமுகங்கள் 264.00 -1.07

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ